புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுகாதார ஆய்வாளர் சங்கரன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புகையிலையை பயன்படுத்தியதால் கழுத்தில் புற்றுநோய் ...