சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது. வண்டிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு ...