அயோத்தி ராமர் கோயில் பாதையில் விளக்குகள் திருட்டு!
அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமர் கோயிலுக்கு செல்லும் பாதையில் சுமார் ...