நெல்லை பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை!
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள திருவேங்கடநாதபுரத்தில் உள்ள அருள்மிகு பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று பஜனையில் ஈடுபட்டனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், ...