ஒளிரப்போகும் அயோத்தி ரூ.85,000 கோடி முதலீட்டில் திட்டங்கள் ரெடி!
2033ஆம் ஆண்டுக்குள் அயோத்தியை உலகின் சிறந்த நகரமாக்க, உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ...