அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!
அயோத்தி ராமர் கோயிலில் மத்திய அமைச்சரும், அமெதி தொகுதி பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை ராமர் கூடாரத்தில் இருந்து பிரமாண்ட கோயிலுக்கு ...