அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளி: மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிக்கு விண்ணப்பம் வரவேற்பு
சென்னை மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில், மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் ...