ஆயுத பூஜை! : கடை வீதிகளுக்கு படையெடுத்த பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!
சேலத்தில் ஆயுத பூஜைக்கு பொருட்களை வாங்குவதற்காக கடை வீதிகளுக்கு படையெடுத்த பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாகக் ...