அய்யா வைகுண்டர் பதியில் ஏடுவாசிப்பு திருவிழா!
கன்னியாகுமரி மாவட்டம் மாமூட்டுக்கடை பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் பதியில் ஏடுவாசிப்பு திருவிழாவையொட்டி இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதியுலா சென்றார். அய்யா வைகுண்டர் பதியில் வைகுண்ட அவதார தினம் மற்றும் 75-ம் ...