அய்யா வைகுண்டர் கோயில் திருவீதி உலா : காவல்துறையைக் கண்டித்து சாலை மறியல்!
பாளையங்கோட்டை அருகே அய்யா வைகுண்டர் கோயில் திருவீதி உலாவின்போது காவல்துறையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியில் ...