திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடந்த ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் முக்கிய விழாவான பங்குனி ...
