சிவகங்கை அருகே நீரில் மூழ்கி சிறுமிகள் பலியான விவகாரம் – ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
சிவகங்கையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். ...