அக்டோபரில் ரீரிலீசாகும் பாகுபலி 1!
பாகுபலி படத்தின் ஒன்றாம் பாகத்தை வரும் அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ...