சரக்கு கப்பல் மீது தாக்குதல் – ஹவுதி தீவிரவாதிகள் அட்டூழியம்!
பிரேசிலில் இருந்து பாப் அல்-மன்டேப் (bab-al-mandeb) என்ற ஜலசந்தி வழியாக சென்ற, சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் கப்பல் சிறிய அளவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் ...