அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு – சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் சபாநாயகர் அப்பாவு!
அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் ...