சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர் கைது!
கோவை மாவட்டம், சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பச்சிளங் குழந்தைச் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழ்க்கில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளது. ...