பெண் காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு பெண் காவலர்களுக்கு, சக காவலர்கள் சார்பில் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் செயல்பட்டு வரும் அனைத்து ...