பேட்மிண்டன் : இந்திய வீரர் பிரனாய் வெற்றி!
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் வெற்றி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 35-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ...