பேட்மிண்டன்ஆன்கள் ஒற்றையர் பிரிவு: அரையிறுதி சுற்றில் லக்சயா சென் போட்டி!
பாரீஸ் ஒலிம்பிக் ஆன்கள் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி சுற்று இன்று நடைபெறுகிறது. லக்சயா சென் புள்ளிகள் பட்டியிலில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்செனுடன் ...