சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாகமதி விரைவு ரயில் என்ஜின்!
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் விபத்துக்குள்ளான பாகமதி விரைவு ரயிலின் என்ஜின், சென்னை ராயபுரம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு ...