பாகம்பிரியாள் சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம் பிரியாள் ...