தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் : பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தல்!
விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் பி.ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...