அடிப்படை வசதிகள் இல்லாத அவலம் : உதகையில் சீரழிந்து வரும் சுற்றுலா தளங்கள் – சிறப்பு தொகுப்பு!
உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தின் தனித்துவமிக்க சுற்றுலாத் தளமான நீலகிரி மாவட்டம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது. உலகளவிலான மக்கள் விரும்பி ...