தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!
உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தவெகத் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ...