BAJAJ PULSAR NS 400 Z பைக் அறிமுகம்!
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் NS 400 Z பைக்கை அறிமுகம் செய்தது. இந்த மாடல் முந்தைய வேரியண்ட்களை காட்டிலும் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெட்ரோ-ஃபிட் செய்யப்பட்ட அகலமான டயர், சின்டர்டு பிரேக் பேட் இந்த ...