ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, அரசு பள்ளி வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெப்பம்பட்டி பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளி ...