பலுசிஸ்தான்: தற்கொலை படை தாக்குதல் – 25 பேர் பலி!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தற்கொலைப் படை தாக்குதலால் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ...