பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல் : மாயமான 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தகவல்!
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், மாயமான 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மேரிலாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் ...