இலங்கை கிரிக்கெட் வீரர் ஹசரங்கா விளையாட தடை : காரணம் என்ன ?
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா நடுவரிடம் ஆவேசமாக பேசியதற்காக, அடுத்து வரும் 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு ...