அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிப்பு!: மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என ...