விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!
இந்திய விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை விதிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமானத்தில் பயணிகள் ...
