பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!
பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் அதிகமான இளையர்கள் மின்-சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை ...