பிரதமர் மோடி திருச்சி வருகை : 6 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!
பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகையையொட்டி 6 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ...