வீரபாண்டி பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்க தடை – பேரூராட்சி நிர்வாகம்!
தேனியில் பெய்துவரும் கனமழை காரணமாக வீரபாண்டி பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கனமழை பெய்துவரும் நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ...