நெய்யில் வனஸ்பதி கலந்த நிறுவனத்துக்கு தடை!
தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகளின் ...