சூறைக் காற்றால் சரிந்த வாழை சாகுபடி : இழப்பீடு கிடைக்காமல் பரிதவிக்கும் விவசாயிகள்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுப்பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்குச் சூறைக் காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், பயிர்க் காப்பீடு திட்டத்தைச் சரிவரச் செயல்படுத்தாத காரணத்தால் ...