சூறைக் காற்றால் 9 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம்!
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சுமார் ஒன்பதாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட ...