பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு : சந்தேக நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியீடு!
பெங்களூரூ ஹோட்டல் குண்டு வெடிப்பு தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...