தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!
வங்கதேசம் தொடர்ந்து பகைமை பாராட்டி வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி வழித்தடத்தில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். வங்கதேசத்தில் ...
