ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தது வங்கதேச அரசு!
ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களையும் வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ...