ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு வங்கதேச அரசுக் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேச போராட்டத்தின்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு தப்பியோடி ...
