குற்றச்சாட்டை மூடி மறைக்க கபட நாடகமாடுகிறது வங்கதேசம் : ரந்தீர் ஜெய்ஸ்வால்
மேற்குவங்கத்தில் வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை தொடர்பாகக் கருத்து தெரிவித்த, வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ...