வங்கதேச எம்.பி. ஹோட்டலுக்கு தீ! : 24 பேர் எரித்துக் கொலை- 50 பேர் காயம்!
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஷாஹின் சுக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ...