நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?
நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வங்கதேசத்தின் ஜனநாயக முன்னேற்றத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமிய சார்பு ஆட்சியின் கீழ், ஜனநாயகத்தை ...
