வங்கதேசம் : ரயில் மேல் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்!
வங்கதேசத்தில் ரயிலின் மேற்புறத்தில் அமர்ந்து மக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் இப்படிப் பயணிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ...