உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதலிடம்!
2023-ஆம் ஆண்டுக்கான உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் வங்கதேசமும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தரத் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியு.ஏர் நிறுவனம், ...