வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து! – 15 பேர் பலி!
வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...