வங்கதேசத்திடம் முதல் முறையாக படுதோல்வியடைந்த நியூசிலாந்து!
வங்கதேசம்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் வங்கதேசம், நியூசிலாந்தை 98 ரன்களில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. வங்கதேசம் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ...