சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதியில் வங்கதேசத்தினர் தங்க அனுமதி மறுப்பு!
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வங்கதேசத்தினர் தங்க அனுமதி கிடையாது என விடுதி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து ...
