பெங்களூரூ ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு : ஆந்திராவில் ஒருவன் கைது?
பெங்களூரூ ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 ...